Description
மைசூர் மல்லி
கர்நாடக மன்னர்களின் உணவு தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது சாப்பாட்டிற்கும் இட்லி தோசை பலகாரங்கள் செய்யவும் ஏற்றது பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது வெள்ளை நிற சன்னரக அரிசியாகும்.
Mysore Malli Rice
It is said to have been produced for the dietary needs of the kings of Karnataka and is suitable for making idli dosa dumplings.


Reviews
There are no reviews yet.