Description

தூயமல்லி கைக்குத்தல்

பூச்சி நோய் தாக்குதல் மிகவும் குறைவு மிதமாக கரையும் நார்ச்சத்துடையது பூக்கும் பருவத்தில் கதிர்கள் பிரிந்து பூப்போல இருக்கும் சாப்பாட்டிற்கு ஏற்ற ரகம் பலகாரங்கள் செய்யவும் ஏற்றது.

Thooyamalli Kaikuthal

Pest attack is very less, moderately soluble fiber is suitable for making food-friendly polysaccharides in which the rays are separated during the flowering season.