Description

மாப்பிள்ளை சம்பா

புது மணமக்கள் உடல் வலுவடைய இதைப் பயன்படுத்தியதால் இப்பெயர் பெற்றது
இது செரிமானத்தை மேம்படுத்தவும் வாய்ப்புண்ணை குணப்படுத்தவும் நீரிழிவு நோயை குணப்படுத்தவும் உதவும், நீராகாரம் உடலுக்கு நல்ல வலுவைத் தரக்கூடியது.

Mapillai Samba Rice
It got its name because newlyweds used it to strengthen their bodies It improves digestion, cures constipation and cures diabetes, water is a good tonic for the body.