Description

கொத்தமல்லி சம்பா

கொத்தமல்லியின் வடிவத்தை ஒத்திருப்பதால் இந்த பெயர் பெற்றது சாப்பாட்டிற்கு சிறந்த அரிசி நல்ல வாசனையுடையது கொத்தமல்லியில் உள்ள சத்துக்கள் மற்ற தாதுக்கள் இந்த அரிசியில் இருப்பதாக அறியப்படுகிறது.

Kothamalli Samba Rice

Coriander is named after its shape resembling coriander, which is a good flavor for rice. Coriander is known to contain nutrients and other minerals.