Description
இலுப்பை பூ சம்பா புழுங்கல்
ஒரு பாரம்பரிய வகை அரிசி; இது உடல் வலிகளைப் போக்க உதவுகிறது, வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது, அதிக மருத்துவ குணங்கள் கொண்டது, மேலும் இதன் நெற்கதிர்கள் உரசும்போது நறுமணம் வீசும்; இது சம்பா பட்டத்திற்கு ஏற்ற, 130-140 நாட்களில் அறுவடைக்கு வரும் அரிசி வகையாகும். மூட்டு வலி, முடக்குவாத நோய்களை போக்கும். இது நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு முழுமையான உணவாகும். இதன் தனித்துவமான கலவை, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
iluppai poo boiled
A Traditional type of rice: it helps relieve physical pains,is drought-tolerant, has high medicinal properties,and has a fragrant aroman when its rice grains are scorched:it is a type of rice that s suitable for samba, and is harvested in 130-140 days. Relieves pain and inflammation of joints. It is a complete food rich
in fibre, sential vitamins and minerals. Its unique composition plays an important role in strengthening
the nervous system and improving its functioning.


Reviews
There are no reviews yet.