Description
அறுபதாம் குறுவை
சிவப்பு நிற அரிசி. அதிக சத்துக்கள் கொண்டது. பத்திய நோயாளிகளுக்கு ஏற்றது. பால் கொழுக்கட்டை இடியாப்பம் பல வகை பலகாரங்கள் செய்ய ஏற்றது.
இதன் கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும்.
Arupatham Kuruvai
Red Rice High in Nutrients Suitable for People with Diabetes 2 Dairy Chickpeas Idiyappam Suitable for Many Types of Diarrhoea
Cucumber is very tasty


Reviews
There are no reviews yet.