Description

பிசினி

பிசினி அரிசியுடன் உளுந்து சேர்த்து களி செய்து உண்டால் இடுப்பு வலி குறையும் மாதவிடாய் கோளாறுகள் மறையும் சுகப்பிரசவத்திற்கு ஏற்றது தொடர்ந்து இதன் கஞ்சியை உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி குறையும் அதிக பிசின் போன்ற பசைத்தன்மையுடையதால் பிசினியென பெயர் பெற்றது.

Pisini Rice

Bisini rice is known for its high adhesive-like viscosity, which helps in relieving back pain, relieving menstrual cramps and relieving menstrual cramps.