Description
தூயமல்லி அரிசி
பொங்கல், இட்லி, தோசை மற்றும் சாதமாக சமைத்து உண்ணலாம். இது அதிக நறுமணமும் சுவையும் கொண்டது.எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண ஏற்றது.கால்சியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், எலும்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது
குறைந்த கிளைசெமிக் குறியீடு (Low Glycemic Index) கொண்டதால், இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.அதிக நார்சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செரிமான பிரச்சனைகள் மற்றும் பித்தம் காரணமாக ஏற்படும் குமட்டல், வாந்தி போன்றவற்றை சரி செய்கிறது.
Thooyamalli Rice
Pongal, idli, dosa and rice can be cooked and eaten. It has a rich taste and flavour. Because it is easily digestible, it is suitable for everyone from children to adults. Rich in calcium, iron, zinc and magnesium, it strengthens overall health, bones and nervous system.A low glycemic index (GI) helps to regulate blood sugar levels and aids in weight loss. High fiber increases the body’s immunity, cures digestive problems and nausea, vomiting due to bile.


Reviews
There are no reviews yet.