Description

சாமை பச்சை

புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் சாமையில் நிறைந்துள்ளது.
“அதிக நார்ச்சத்து கொண்ட தானியமா இருக்கிறதால, இரத்தத்துல சர்க்கரை அளவை சீரா வைக்க சாமையரிசி உதவும்.
“சாமையை உணவில சேர்த்து வரும்போது மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.”
இயற்கையான சுண்ணாம்புச் சத்து இருக்கறதால எலும்புகளுக்கு ஊட்டமளிக்க உதவும்
புரதசத்து அதிகமா இருக்கறதால குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்லது. உடலுக்கு வலிமையைத் தரும். இரும்புச்சத்து அதிகமா நிறைந்த ஒரு சத்தான தானியம்.

Samai Raw

It is rich in vitamins, magnesium, calcium, proteins, iron, phosphorus, carbohydrates.
Being a high-fibre cereal, buttermilk can help regulate blood sugar levels
“There will be no problem of constipation when it is added to the diet. ”
It helps in nourishing the bones due to its natural lime content.
Being high in protein, it is good for children and athletes.
It gives strength to the body.
A nutritious cereal rich in iron.