Description

கம்பு

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.நார்ச்சத்து அதிகம் உடல் எடை குறையும் வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்கி, செரிமானம் நல்லா நடக்கும் உடலுக்கு வலிமை தரும் சத்துமிக்க சிறுதானியம். இது உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைக்கிறது, இரத்த சோகையை நீக்குகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

Kambu

Immunity increases.
Reduces excess body weight.
It improves digestion and relieves stomach problems.
Nutritious food for the body. It reduces body heat and keeps it cool, removes anemia, improves heart health, and helps control sugar levels.