Description
நவரா அரிசி
குளிர்காலத்தில் இந்த அரிசியை கஞ்சியாக்கி சாப்பிட்டால் சளி இருமல் காய்ச்சல் போன்ற நோய்கள் வராது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தாக பல வகைகளில் பயன்படுத்தலாம் கருங்குறுவையை போன்றே அதிக மருத்துவ குணம் கொண்டது ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது
Navara Rice
If this rice is eaten in kanji in winter, it can be used in many ways as a nutrient for children to prevent diseases like cold, cough and fever.


Reviews
There are no reviews yet.