Description
குதிரைவாலி பச்சை அரிசி
அதிக நார்ச்சத்து இருக்கறதால, நம் குடலை ஆரோக்கியமாக்கி செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் இல்லாம கழிவுகளை வெளியேத்த உதவுகிறது . வயிறு உப்புசம் மாதிரி வயிறு சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.குதிரைவாலி அரிசி சிறுநீர் பெருக்கியா இருக்கறதால, நம் உடம்புல இருக்குற தேவையில்லாத உப்புக்கள் சிறுநீர் வழியா வெளியேற உதவும் இதயம் ஆரோக்கியமாகும். நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துறதுக்கும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கறதுக்கும் உதவும்.
Kuthirai Vali Raw
Being high in fibre, it improves digestion and keeps your gut healthy. It helps to eliminate waste. It helps to prevent gastric problems. Since horse gram rice is rich in urine, it is heart healthy as it helps to flush out the unwanted salts from our body through urine. Fibre, magnesium and potassium help in controlling blood pressure and lowering cholesterol levels.


Reviews
There are no reviews yet.