Description
குடவாழை அரிசி
இட்லி,தோசை, பலகாரங்களுக்கு ஏற்றது குறுகிய கால பயிர் என்பதால் முப்போகமும் விளையக்கூடியது ரத்த அழுத்தம், நீரிழிவு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு ஏற்றது வயிறு,குடல் சம்பந்தமான நோய்களுக்கு ஏற்றது குடலை வாழ வைக்கும் அரிசி என்பதால் குடவாழை என பெயர் பெற்றது.
Kudavalai Rice
Idli, dosa, is a short-term crop suitable for many types of crops, it is also a crop suitable for blood pressure, diabetes, constipation, stomach and intestinal diseases.


Reviews
There are no reviews yet.