Description

கருங்குறுவை

சித்த மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.இந்திய வயாகரா என்று
அழைக்கப்படுகிறதுயானைக்கால் நோயைக் குணப்படுத்த உதவும்கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும்
அதிக இரும்புச் சத்து உடையது.அனைத்து சத்துக்களும் கொண்ட அரிசி.

Karunguruvai

It is used in the preparation of many medicines. Also known as Indian Viagra, it helps in burning bad cholesterol.It has high iron content. Rice with all the nutrients.