Description

மரச்செக்கு எண்ணெய் குறைவான வெப்பநிலையில் பாரம்பரிய முறைபடி தயாரிக்கப் படுவதால் எண்ணெய் வித்துபூக்களின் சத்துக்கள் தெயாமல் அப்படியே கிடைக்கும். இயற்கயான மணத்துடன் அதற்குரிய இயல்பான நிறத்துடன் இருக்கும். இவை திடமாக இருப்பதால் குறைவாகப் பயன்படுத்தினாலே போதும். நோய் எதிர்ப்பு சக்திதரக் கூடியது.இதயத்துக்கு நல்லது கெட்டக்கொழுப்பை குறைக்க உதவும் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கும்.

கடலை எண்ணெய்

♣ கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
♣ அதிகளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது.
♣ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
♣ இதய அரோகக்கியத்தை மேம்படுதத்தும்.
♣ உணவுக்கு இயற்கையான மணமும்
♣ அனைத்து சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

GROUNDNUT OIL

Wood pressed Groundnut oil is utilized by mouth to bring down cholesterol and forestall coronary illness and malignant growth. Nut oil is now and then applied straightforwardly to the skin for joint inflammation, joint agony, dry skin, dermatitis, and other skin condition

♣ Contain Heart-Healthy Fats.
♣ Powerhouse of Antioxidants.
♣ Help in Skin Nourishment.
♣ Rich in Vitamins.
♣ Help in Supporting Digestive Health.
♣ Support in Weight Management.
♣ Build Stronger Immune System.