Description

குளியல் எண்ணெய்

♣ தலை மற்றும் உடலுக்கு தேய்த்துக் குளித்துவர அதிகப்படியான உடல்
வெப்பத்தைக் குறைக்கும்.

♣ வாய் கொப்பளித்துவர ஈறுகள் மற்றும் பற்கள் வலுவடையும்.பற்களின் வெண்மை நிறம் பாதுகாக்கப்படும்.

Bath Oil

♣ Rubbing it on the head and body will reduce the excessive body heat.

♣ Gargling will strengthen the gums and teeth. The white color of the teeth will be preserved.