Description

குருவிக்கார்

சிட்டுக்குருவியின் உடல் போல உருவம் கொண்ட நெல் என்பதால் பெயர்பெற்றது . நல்ல மருத்துவ குணம் கொண்டது பழையசோறு உண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது.

Kuruvikkar Rice

Paddy is known for its shape resembling the body of a sparrow. If you eat good food, you will not feel hungry for a long time.