Description
மூங்கில் அரிசி சத்துக்கள் நிறைந்தது, முக்கியமாக மூட்டு வலி, முதுகுவலி மற்றும் வாத வலிகளைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதில் நார்சத்து, பாஸ்பரஸ், மற்றும் வைட்டமின் பி6 அதிகமாக இருப்பதால், பற்சிதைவைத் தடுத்து, மனநிலையை மேம்படுத்தி, உடல் வலிமைக்கு உதவுகிறது.
Bamboo Rice is rich in nutrients, especially helps reduce joint pain, back pain and rheumatism, controls cholesterol and sugar levels, and strengthens bones. It is high in fiber, phosphorus, and vitamin B6, which helps prevent tooth decay, improve mood, and help with physical strength.


Reviews
There are no reviews yet.