Description

விளக்கெண்ணெய்

♣ மிக அதிகமான மருத்துவப் பலன்களை கொண்டது.
♣ இயற்கை மலமிளக்கியாகச் செயப்படும்.
♣ பொடுகைக் குறைக்கும்.
♣ தோல் சுருக்கங்களைக் குறைக்கும்.
♣ முகப்பு பருவைக் கட்டுப்படுத்தும் .
♣ ஆயுர் வேதத்தில் மருந்துப் பொருளகவும், வெளிப்புதப் பூச்சிப் பொருளாகவும்,சில சமையல் முறைகளிலும் பயன்படும்.

CASTOR OIL

♣ Ricinoleic acid
♣ Other Omega-6 & 9 fatty acids
♣ Vit-E
♣ Triglycerides & protein
♣ Anti-oxidants
♣ Anti-bacterial and anti-inflammatory properties
♣ Helps in Treating Constipation
♣ Makes Hair Stronger and Beautiful
♣ Thickens Eyebrows and Eyelashes