Description
மரச்செக்கு எண்ணெய் குறைவான வெப்பநிலையில் பாரம்பரிய முறைபடி தயாரிக்கப் படுவதால் எண்ணெய் வித்பூக்களின் சத்துக்கள் தெயாமல் அப்படியே கிடைக்கும்.
இயற்கயான மணத்துடன் அதற்குரிய இயல்பான நிறத்துடன் இருக்கும். இவை திடமாக இருப்பதால் குறைவாகப் பயன்படுத்தினாலே போதும். நோய் எதிர்ப்பு சக்திதரக் கூடியது.இதயத்துக்கு நல்லது கெட்டக்கொழுப்பை குறைக்க உதவும் இரத்த அழுத்தத்தை
சமநிலையில் வைக்கும்.
நல்லஎண்ணெய்(வெல்லம்);
♣ உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது.
♣ இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
♣ நீரிழிவு நோயளிகளுக்கு எற்றது.
♣ பற்களின் வெண்மை நிறத்தைப் பாதுகாக்க உதவும்.
♣ உடல் சரும அழுகை அதிகரிக்கும்.
♣ கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
♣ அனைத்து வித சமையல் பயன்பாட்டுக்கும் ஏற்றது.
The traditional method of cooking woodchip oil at low temperature ensures that the nutrients of the oil seeds remain intact.A natural color with a natural scent. As they are solid, they should be used sparingly. Immunity to disease. Good for heart, lowers blood pressure Keep it balanced.
GINGELLY OIL (VELLAM);
♣ It cools the body.
♣ It helps reduce blood pressure.
♣ For diabetics.
♣ It helps to maintain the whiteness of the teeth.
♣ The body temperature rises.
♣ Reduces bad cholesterol.
♣ Suitable for all types of cooking.


Reviews
There are no reviews yet.