Description

மடு முழுங்கி

கோடையில் நீர் வரண்டு இருக்கும்போது இதனை விதைத்து விட்டால் மழை பொழிவில் இது வளரும் மழைக்காலத்தில் நீர் உயர உயர இதுவும் தண்ணீருக்கு மேலே வளரும் மடுவளவு வளர்வதால் மடு முழுங்கி என பெயர் பெற்றது அதிக சத்துக்கள் நிறைந்த மோட்டாராக அரிசி.

Madu Mulungai Rice

f it is sown in the summer when the water is dry, then it grows in the rainy season when the water is high and it grows above the water.