Description
தினை பச்சை
இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பது மட்டுமின்றி, gluten எனப்படும் பசைத்தன்மை இல்லாததால், gluten sensitivity பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு விருப்பத் தேர்வாக அமைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் விதமாக, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. குறைந்த கிளைசெமிக் அளவும், நார்ச்சத்து அதிகம் உள்ளதாலும் எடைக் குறைப்புக்கு உதவும். இதிலுள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசியின்றி நிறைவாக உணர உதவுகிறது.
Thinai Raw
Not only is it rich in nutrients such as iron and calcium, but it also lacks gluten, making it an ideal choice for people with gluten sensitivity problems. Being rich in fibre, it helps in better digestion. It helps in reducing cholesterol levels, leading to better heart health.A diet high in fiber and low in glycemic index can help you lose weight. It helps you feel full for a longer period of time.


Reviews
There are no reviews yet.