Description

கேரளா மட்டை

கேரளா மட்டை அரிசியில் ஏராளமான அளவில் சத்துக்கள் உள்ளன மற்றும் இதன் வெளிப்புறத்தில் உள்ள சிவப்பு நிற அடுக்கு பெரிகார்ப் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெரிகார்ப் மற்ற அரிசியில் பாலிஷ் செய்து நீக்கப்படுகிறது. ஆனால் இந்த வெளிப்புற அடுக்கில் தான் சத்துக்களே நிறைந்துள்ளன. முக்கியமாக மட்ட அரிசியில் நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. கூடுதலாக மட்ட அரிசியில் க்ளுட்டன் இல்லை. இதனால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Kerala Mattai Rice

Kerala matte rice contains a lot of nutrients and the red layer on the outside is called pericarp. This pericarp is removed by polishing in other rice. But this outer layer is rich in nutrients. Rice is rich in vitamins, minerals and fibre. Additionally, rice does not contain gluten. This improves digestion.