Description

சோழர்கள் காலத்தில் அதிகம் பயிரிடப்பட்டது பல்வேறு மருத்துவ குணங்களை உடையது தொடர்ந்து இந்த அரிசியை உண்பதால் உடல் வலுப்பெறும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற அதிகம் கொடுக்கப்பட்டது 18 வகையான அமினோ அமிலங்கள் துத்தநாகம் ஆகியவற்றை கொண்டுள்ளது அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் புற்றுநோய் நீரிழிவு நோய் எதை நோயில் வராமல் தடுக்கிறது இட்லி தோசை, பொங்கல் புட்டு அவல், பாயசம் மற்றும் பலகார வகைகள் செய்ய ஏற்றது