Description

யானையையே மறைக்கும் அளவு உயரமாக வளரும் என்பதால் இப்பெயர் பெற்றது
அதிக நார்ச்சத்து உடைய அரிசி என்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. கல்லீரல், வயிறு, சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது

சாப்பாட்டிற்கும் புட்டு செய்வதற்கும் ஏற்ற ரகம் பள்ளமான நிலங்களிலும் நன்றாக வளர்ந்து அதிகமாக மகசூல் தரக்கூடியது இதன் நீராகாரத்தையும் சாதத்தையும் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர நீரிழிவு குணமாகும் பச்சரிசி கஞ்சியுடன் கருவேப்பிலையை சேர்த்து மூடி வைத்து மறுநாள் காலை உணவுக்கு முன் உண்டு வந்தால் புற்றுநோய் புண் ஆறுவதாக கூறப்படுகிறது