About us

About Us
Why organic farming?
Organic farming is essential to prevent air, water and land pollution, to prevent climate change, to preserve the cycle of life through integrated organic farming, and to get rid of not only existing diseases but also future diseases.
எங்களைப் பற்றி
நமக்கும் நமது சந்ததியினருக்கும் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு 10 உழவர்கள் சேர்ந்து நமது கிராமிய சங்கமம் உழவர்கள் கூட்டமைப்பு 2010 ல் தொடங்கப்பட்டது.
நமது முயற்சிகளால் ஈர்க்கப்பட்டு, மேலும் பல உழவர்கள் இணைந்து 2017 ஆம் ஆண்டு திருப்பூரில் கிராமிய சங்கமம் உழவர்கள் இயற்கை அங்காடி தொடங்கப்பட்டது
இன்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைப்பதற்கு நமது கூட்டு முயற்சிகளே காரணம்.
எங்கள் பணி
உணவே மருந்து .நஞ்சில்லா உணவுகளை நாடெங்கும் கொண்டு செல்வோம்
எங்கள் வேண்டுகோள்
வைத்தியனுக்குக் கொடுப்பதை வணிகனுக்குக் கொடுங்கள்
வணிகனுக்குக் கொடுப்பதை உழவனுக்குக் கொடுங்கள்
ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை ?
காற்று ,நீர் மற்றும் பூமி மாசடைவதை தவிர்ப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கும், ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை மூலம் உயிர் சுழற்சியைப் பாதுகாப்பதற்கும், வந்த நோய்களை மட்டுமல்லாது, இனி வரும் நோய்களிலிருந்து விடுபடவும் இயற்கை வேளாண்மை அவசியம் தேவை

The 6 Pillars of Trust
